கைலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைலி:
முருகன், வள்ளி, தெய்வானை விக்கிரகங்களைப் போர்த்தியிருக்கும் கைலியைக் காணீர்
கைலி:
இடுப்பில் கைலி அணிந்திருக்கும் ஒரு சிறுவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • கைலி, பெயர்ச்சொல்.
  1. கைலி
    ((எ. கா.) அழகிய மணவாளப்பெருமாள் சாத்தியருளின கைலியில் (கோயிலொ. 30)
  2. கையொலி... பெரும்பாலும் ஐந்து முழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை.
    ((எ. கா.)}கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் (கோயிலொ. )
  3. ஆண்கள் இடுப்பின்கீழ் அணியும் நீளமான ஆடை
  4. கயிலி (G. Tj. D. I.118.)
  5. வேட்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Small cloth, usually five cubits long, with which idols are clothed
  2. Tartan used by Muhammadans..lungi



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைலி&oldid=1334333" இலிருந்து மீள்விக்கப்பட்டது