புட்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புட்கால்(பெ)

  1. பறவையின் கால்
  2. தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே எழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் பறவையின் கால் போன்ற குறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. bird's foot
  2. cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புட்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புட்கால்&oldid=1083175" இலிருந்து மீள்விக்கப்பட்டது