கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
புட்கால்(பெ)
-
- பறவையின் கால்
- தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே எழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் பறவையின் கால் போன்ற குறி
ஆங்கிலம்
- bird's foot
- cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புட்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +