கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வேற்றாள்(பெ)
- அன்னியன்; அன்னியமானவன்; அன்னியமானவள்
- வேற்றாளென்னவொண்ணாதடி (ஈடு, 5, 10, 2)
- பறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stranger
- pariah
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வேற்றுவன், வேற்றான், வேற்றவன்
- அயலான், அயலத்தான், பிறன், வெளிமனிதன், வேற்றுமனிதன், அன்னியன், இதரன், பரன், புதியமனிதன், புறத்தவன்
ஆதாரங்கள் ---வேற்றாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +