கிடாய்
Appearance
பொருள்
கிடாய்(பெ)
- ஆட்டின் ஆண்; ஆட்டுக்கடா
- கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள்(மலைபடு. 414, உரை).
- ஒரு வியங்கோள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொ.கைலை. பா. 21).
- காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை ஒருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- male of sheep
- sign of the optative
- expletive used only in the 2nd person singular meaning see! behold!
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிடாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +