ஆதுரம்
Appearance
பொருள்
ஆதுரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காமாதுரம் - great lust
- அர்த்தாதுரம் - greed for wealth
- ஆதுரன் - பேராசைக்காரன் - an greedy man; a miser
- ஆதுரன் - நோயாளி - a diseased person
- அறையை விட்டு வெளியே வந்ததும் அவனும் புதிய காற்றுக்குள் இறங்கியது போல உணர்ந்தான். மனதின் ஆழத்தில் இன்னதென்று தெரியாத ஆதுரம் ஒன்று ஏற்பட்டது. (மெல்லிய நூல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆதுரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +