அங்கதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அங்கதம் (பெ)

  1. கேலி/வசைப் படைப்பு
  2. வசை
  3. பொய்
  4. வாகுவலயம் - மேற்கையில் அணியும் வளை/வலயம்
  5. பாம்பு
  6. தோளணி, பழிச்சொல்,பாம்பு, பொய், மார்பு, யானை உணவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. satire; literary work of abuse; lampoon
  2. abuse
  3. falsehood
  4. bracelet worn on the upper arm
  5. serpent
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கைக்கிளை பரிபாட்டங்கதச் செய்யுளொடு (தொல். பொ. 430).
  • புயவரை மிசை . . .அங்கதம் (திருவிளை. மாணிக். 12)
  • அங்கத மொக்குஞ்சில (இராகு.யாகப். 71)

(இலக்கணப் பயன்பாடு)

  1. (எ. கா.) அங்கத்தை தொல்காப்பியர் இரண்டு வகையாக பிரிக்கிறார்.1.செம்பொருள் அங்கதம் 2.பழிகரப்பங்கதம்

ஆதாரங்கள் ---அங்கதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நையாண்டி - கேலி - கிண்டல் - நகைச்சுவை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கதம்&oldid=1900483" இலிருந்து மீள்விக்கப்பட்டது