நையாண்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நையாண்டி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- scoff, ridicule, mockery, sarcasm
- jest, drollery, satire
- a kind of popular song containing jest, sarcasm
விளக்கம்
பயன்பாடு
- நையாண்டி மேளம்
- சந்திரபாபு, நாகேஷ், சுருளி ராஜன் போன்றோர் தங்களது அங்க அசைவுகளின் நெளிவு சுளிவுகளின் மூலம் வசனங்களுக்கு நகைச்சுவை உணர்வூட்டினர். குரலில் ஏற்றதாழ்வு (modulation) மூலம் நையாண்டி செய்து குலுங்கச் சிரிக்கவைத்தார், எம்.ஆர்.ராதா (http://www.appusami.com/HTML/htmlv120/main/raniminthan.asp)
- இரண்டு நையாண்டி பாடினான்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நையாண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +