பொருக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொருக்கு(பெ)

 1. பருக்கை, உலர்ந்த பருக்கை
 2. சேறு முதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; செதிள்
 3. மரப்பட்டை
 4. பொருக்குமண் - செதிளாய்ப் பேர்ந்த மண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. grain of boiled rice
 2. flake, skin, thin layer that peels off, scale, scab
 3. bark
 4. flake which rises on parched ground
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • காக்கைக்குச் சோற்றிலோர் பொருக்குங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi,ஆற்றாமை. 3, 1).
 • பூசுகந்தம் தனத்திற்பொரிந்தது . . . பொருக்கெழும்பி (தனிப்பா. i, 381,27).
 • வெள்ளிலோத்திரத்தின்பூம்பொருக் கரைத்த சாந்து (சீவக. 622).
 • சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
 • பொருக்குலர்ந்த வாயா (காளமேகம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொருக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பருக்கை - ஏடு - செதிள் - உதிரி - பொடுகு - பொக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருக்கு&oldid=1635855" இருந்து மீள்விக்கப்பட்டது