அணியறை
Jump to navigation
Jump to search
பொருள்
அணியறை , பெயர்ச்சொல்
- (கலையரங்குகளில்) ஆடை, ஒப்பனை முதலியன அணியும் அறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாப்பாட்டிற்காக வாசலில் தட்டுடன் தவிப்போடு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் வானர அனந்தனை மட்டுமே எல்லோரும் காண்கின்றனர். தான் ஆடும் கலையை உயிர் மூச்சாக கொண்டு, இலங்கையை எரித்த உக்கிரமான அனுமனை ஒத்த தீவிரத்தை உள்ளடக்கிய அனந்தனை ராமன் குட்டி மட்டுமே கண்டிருக்கிறான். அதற்கான முக்கிய காரணம் ராமன் அனந்தனை அவன் மனதின் யதார்த்த தீவிரத்துடன் இருக்கும் போதே அணியறையில் முதலில் சந்திக்கிறான் என்பதே. (லங்காதகனம், வாசிப்பனுபவம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அணியறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +