உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மாஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அம்மாஞ்சி(பெ)

  1. அம்மான் மகன் (பிராமண வழக்கு)
  2. மூடன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  1. son of a maternal uncle
  2. fool
விளக்கம்
பயன்பாடு
  • "அது செயற்கை மொழிடா. ...இந்த அம்மாஞ்சி அதை எங்க கேள்விப்பட்டுதுன்னு தெரியலை!" (நான்காவது கொலை!!! -2, ஜெயமோகன்)
  • பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா - அவர்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :அம்மான் - மூடன் - சேய் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மாஞ்சி&oldid=1997150" இலிருந்து மீள்விக்கப்பட்டது