உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தமிழ் ஓம்
தேவநாகரி ஓம்
பொருள்

ஓங்காரம்(பெ)

  1. ஓம் எனும் மந்திரம்; பிரணவம்
  2. பலத்த ஒலி/ஓசை, பேரிரைச்சல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Om, the mystic syllable
  2. loud noise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவா. 320, 10)
பிரணவம் - ரீங்காரம் - ஆங்காரம் - பேரிரைச்சல் - ஓசை - ஓலம் - ஆரவாரம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

ஆதாரங்கள் ---ஓங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓங்காரம்&oldid=944422" இலிருந்து மீள்விக்கப்பட்டது