ஆய்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆய்ச்சி, பெயர்ச்சொல்.

  1. ஆச்சி
  2. அம்மா
  3. பாட்டி
  4. பெண்ணுக்குரிய மரியாதை விளிப்புச்சொல்.
(எ. கா.) (சிலப்பதிகாரம்) அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு
  1. இடைச்சி - ஆயர்குலப் பெண்; ஆயன் என்பதன் பெண்பால்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆய்ச்சியர் கை வந்து அதன்பின்
மோர் என்று பேர் படைத்தாய் (காளமேகப் புலவர்)


( மொழிகள் )

சான்றுகள் ---ஆய்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்ச்சி&oldid=1986596" இலிருந்து மீள்விக்கப்பட்டது