ஆய்ச்சியர்
Appearance
பொருள்
ஆய்ச்சியர்(பெ)
- ஆடு, மாடு மேய்க்கும் இடையர்குலப் பெண்கள்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- அவள் ஆயர்குலப் பெண். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நானிலப் பகுப்பில் இடைநிலமாகிய முல்லை நிலப்பெண் அவள். அதனால் அப்பகுதி மக்களை இடையர்கள் என்பர்; மகளிரை ஆய்ச்சியர் என்றும் அழைப்பர். (மோரும் முப்பேரும்!, தமிழ்மணி, 29 Apr 2012)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆய்ச்சியர்கை வந்ததன் பின் மோர் என்று பேர் பெற்றாய்! (காளமேகப் புலவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆய்ச்சியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +