ஆழிக்கிணறு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆழிக்கிணறு, .
- கடலுக்கு அருகில் தோண்டி கட்டப்பெறும் கிணறு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Well in Sea-shore
விளக்கம்
- நீர்த்தேவைக்காக கடலுக்கருகில் தோண்டப்பெற்று அமைக்கப்படும் கிணறு ஆழிக்கிணறு எனப்படும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
ஆறு, கேணி, கடல், குளம், குட்டை, ஏரி, ஊருணி, அகழி
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழிக்கிணறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி