உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இட்டம், (பெ)

  1. விருப்பம்.
    நம் பனை நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ (தேவா. 20, 8)
  2. அன்பு.
    இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் (கந்த பு. சுக்கிரனுப. 15)
  3. சிநேகம். Colloq
  4. கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.)
  5. துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்
  6. யோகம் (நாநார்த்த.)
  7. யாகம் (நாநார்த்த.)
  8. ஸம்ஸ்காரம் (நாநார்த்த.)
மொழிபெயர்ப்புகள்


ஆங்கிலம்

  1. desire, wish, inclination of mind, will
  2. love, attachment, affection
  3. friendship
  4. (Astrol.) Good or evil consequences resulting from the position and influence of a planet in the horoscope
  5. (Astron.) Longitudinal difference between the turuvam and the end of a sign
  6. yoga
  7. sacrifice
  8. Purificatory ceremony
  9. liter (volume)


( மொழிகள் )

சான்றுகள் ---இட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டம்&oldid=1996644" இலிருந்து மீள்விக்கப்பட்டது