இன்னிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இன்னிசை:
இன்னிசையும், அசைப்படமும்

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இன்னிசை, பெயர்ச்சொல்.
  1. இனிமையான இசை/ஓசை; மெல்லிசை
  2. இராகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. melody, harmony
  2. melody type

திருமண வரவேற்பின் போது இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் (திருப்பள்ளியெழுச்சி, மாணிக்கவாசகர்)
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்னிசை&oldid=1508814" இருந்து மீள்விக்கப்பட்டது