கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
இரத்தபித்தம்(பெ)
- உதிரம் கெட்டொழுகும் ஒரு வியாதி
- ஆடாதோடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hemorrhage
- malabar nut; justicia adhatoda
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆடாதோடை, தோடை, ஆட்டுசம், சாதி, சிங்கம், சிம்மமுகி, சுவாது, நெடும்பா, நெடுவிரல், பஞ்சகமம், பாவட்டை, வாச்சி, வாசந்தி, வாசாதி, வாசை, வைத்தியமாதா, அட்டகாசம், ஆதி, இரத்தபித்தம்
- காற்றோட்டி, ஆச்சா; சாலமரம், மரா
- வேலைத்துறட்டு, நாக்குழிஞ்சான், துரத்திரமரம்
- ஆதொண்டை, ஆதண்டை, இண்டை, காத்தட்டி, சாலவிருட்சம், ஆலவிருட்சம், துளம்பிக்கிரி, தொண்டை, மருகம்,
ஆதாரங்கள் ---இரத்தபித்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +