ஈரல்
Appearance
பொருள்
ஈரல்(பெ)
- கல்லீரல், நுரையீரல் முதலிய உடல் உள்ளுறுப்பு; ஈருள்
- வருத்துகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நுரையீரல், வெள்ளீரல் - lungs
- கல்லீரல் - liver
- நீரீரல் - kidney
- பித்தீரல் - gall bladder
- வாளீரல், மண்ணீரல் - spleen
- ஈரல் பதை, ஈரல் பதறு - be terrified
- ஈரற்குலை, ஈரற்கொத்து - liver and the parts connected with it
- ஈரல் கணையம் துன்பமில்லை
- இதயக் கோளா றேதுமில்லை([திரைப்பாடல்])
(இலக்கியப் பயன்பாடு)
- பாதகவர்க்கத்துக்கு ஈரலாம்படி (ஈடு,9, 9, ப்ர.)
:கல்லீரல் - நுரையீரல் - நீரீரல் - பித்தீரல் - வாளீரல் - மண்ணீரல்
ஆதாரங்கள் ---ஈரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +