உள்ளடக்கத்துக்குச் செல்

உட்பரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உட்பரப்பு (பெ)

  1. ஒன்றன் உள் பரப்பு
  2. ஒன்றன் பரப்பளவு
  3. உள் பகுதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inner surface
  2. inner area
  3. inside
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சலனமற்று விழித்திருக்கும்
ஆற்றின் உட்பரப்பு (ஆற்றின் உட்பரப்பு , அய்யனார், பூங்கா)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உட்பரப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஆயிரம் - நூறு - பத்தாயிரம் - இலட்சம் - கோடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்பரப்பு&oldid=1979670" இலிருந்து மீள்விக்கப்பட்டது