உள்ளடக்கத்துக்குச் செல்

உபவனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உபவனம்(பெ)

  1. நந்தவனம், சோலை
    அந்த மன்ன னோர்நாளி லுபவனத் தொருவனாய் (ஞானவா. உற்பத்தி. 31).
  2. காஞ்சொறி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. flower garden, grove
  2. climbing nettle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உபவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நந்தவனம், நந்தனவனம், கா, பூங்கா, பூந்தோட்டம், வனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபவனம்&oldid=1053864" இலிருந்து மீள்விக்கப்பட்டது