நந்தனவனம்
Appearance
பொருள்
நந்தனவனம்(பெ)
- இந்திரனது பூங்காவனம்
- அந்தர மருங்கி நந்தனவனத்தொடு (பெருங். இலாவாண. 12, 49).
- பூந்தோட்டம்
- நந்தனவனத்தி லீச னல்லுமை வினாய கன் (புட்பபலன், 1).
- சோலை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நந்தனவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
நந்தவனம், பூங்காவனம், கா, பூங்கா, பூந்தோட்டம், வனம், உபவனம்