உப்புச்சப்பு
Appearance
பொருள்
உப்புச்சப்பு(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பெரும்பாலும் சுவையில்லை என்பதைக் குறிக்கும் எதிர்மறையிலேயே பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
- உப்புச்சப்பில்லாத உணவை வாயிலே வைக்கமுடியவில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உப்புச்சப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +