எகின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எகின்(பெ)

 1. அன்னம்
  • மடலவிழ் மரைமாட் டெகினென (சிவப். பிரபந். சோணசைல. 5).
 2. கவரிமா
 3. புளிமா
 4. புளியமரம்
 5. அழிஞ்சில்
 6. செம்மரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. swan
 2. yak
 3. Indian hog-plum, a species of sour mango tree
 4. tamarind, tamarindus indica
 5. sage-leaved alangium; alangium decapetalum
 6. marking-nut tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எகின்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

எகினம், எகினன், எயினன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எகின்&oldid=1064955" இருந்து மீள்விக்கப்பட்டது