எல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எல், பெயர்ச்சொல்.
- இடைச்சொல்
- எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
- எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- lustre, splendour, light
- sun
- sunshine
- daytime
- day of 24 hours
- night
- vehemence; strength
- an ejaculation of contempt
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- எற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74).
- எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170).
- எல்வளியலைக்கும்(அகநா. 77).
- எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற