ஏண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ண்ண

பொருள்

ஏண்(பெ)

  1. எல்லை
  2. வலிமை
    ஏணிலான் சேவகமும் (சிறுபஞ். 12)
  3. திண்மை
    நெஞ்சத்தே ணிகந்து (சீவக. 770).
  4. உயர்ச்சி
    ஏணிலேனிருந்தேன்(திவ். பெரியதி. 1, 6, 1).
  5. கர்வப் பேச்சு
    ஏண்பல பகர்ந்தனை (கந்தபு. அவைபுகு.153).
  6. வளைவு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. boundary, limit
  2. strength, energy
  3. firmness, stability
  4. greatness, excellence
  5. haughty words;
  6. crookedness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆணம், ஏணம், ஏணி, எண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏண்&oldid=1913694" இலிருந்து மீள்விக்கப்பட்டது