ஏணி
Appearance
பொருள்
- (பெ) ஏணி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஏணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, கவையேணி, ஜீடி, தராப்பு, ஆரோகணம்
- இறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி
- ஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி