ஒள்ளியன்
Appearance
பொருள்
ஒள்ளியன்(பெ)
- அறிவுடையோன்
- நல்லவன்; மேன்மையானவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wise, intelligent man
- good, excellent man
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒளியார்முன்னொள்ளியராதல் (குறள், 714).
- சீவகன்வீணைவென்றா னொள்ளியனென்று (சீவக சிந்தாமணி. 741)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒள்ளியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி