உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடுகாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஓடுகாலி(பெ)

மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • ஓடுகாலி = ஓடு + கால் + இ
  • ஓடும் கால்களைக் கொண்டவள்/ன்.
பயன்பாடு
  • ஓடுகாலி வீடுமறந்தாள்.
  • ஷரவணனின் மனைவி விட்டு ஓடிப்போனது இந்த வீட்டிலிருந்துதானா என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. சாப்பாட்டுக்குப் பிறகு நான் கிளம்பத் தயாரானேன். ஷரவணன் உள்ளே வந்து “ஒரு நிமிஷம்.” என்றான். அவன் அம்மா சிரமத்துடன் எழுந்து, என் பக்கம் வந்து கைகளைப் பற்றி ”அந்த ஓடுகாலிய மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவங்கிட்ட சொல்லுங்க. அடுத்தவங்களுக்காக ஆயிரம் வேல செய்யுறான். ஆனா அவன கவனிக்க யாருமேயில்ல". (ஷரவணா சர்வீஸ், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---ஓடுகாலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


ஊர்சுற்றி - நாடோடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடுகாலி&oldid=1888613" இலிருந்து மீள்விக்கப்பட்டது