விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
« 2011/பெப்ரவரி

(Recycled பெப்ரவரி)

மார்ச்

(Recycled மார்ச்)

2011/ஏப்ரல் »

(Recycled ஏப்ரல்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 1
விலங்கியல் (பெ)
விலங்குகளுக்கான அறிவியல்

1.1 பொருள்

 • விலங்குகளின் உடலமைப்பு, இயல்புகள் மற்றும் உலகில் அவற்றின் பரவல் பற்றிய அறிவியல் சார்ந்த ஆய்வுத்துறை.

1.2 மொழிபெயர்ப்புகள்

 1. zoology ஆங்கிலம்
 2. प्राणी विज्ञान இந்தி

1.3 சொல்வளம்

பூச்சி, முதுகுநாணி, தாவரவியல்,
பகுப்பு:விலங்குகள், விலங்கியல் (கட்டுரை)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 2
தோலியல் (பெ)
மனிதத் தோல்

1.1 பொருள்

 • தோல் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றிய அறிவியல்.

1.2 மொழிபெயர்ப்புகள்

 1. dermatologyஆங்கிலம்

1.3சொல்வளம்

தலை, முடி, நோய், பகுப்பு:ஆங்கிலம்-அறிவியல் பிரிவுகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 3
firearm (பெ)
சுடுபடை, கி.பி. ~1400

1.1 பொருள்

 • சுடுகலன்,

1.2 சொல்வளம்

pistol, revolver, rifle, பகுப்பு:ஆங்கிலம்-படையியல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 4
ஆகுலம் (பெ)


பொருள்

 1. வருத்தம்
 2. கவலை

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. worry
 2. sad

சொல்நீட்சி

துக்கம் - ஏக்கம் - இறக்கம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 5
இகனி (பெ)
வெற்றிலைக் கொடி

பொருள்

 1. வெற்றிலை

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. beetle

சொல்வளம்

பாக்கு - தாம்பூலம் - சுண்ணாம்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 6
மின்னம்மி (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 7
பாம்படம் (பெ)
பாம்படம் அணிந்த மூதாட்டி

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு

1.3 சொல்வளம்

தண்டட்டி, தோடு, நாகபடம்,ஜிமிக்கி பகுப்பு:ஆங்கிலம்-படையியல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 8
அம்புலி (பெ)
அம்புலி

1.1 பொருள்

 1. நிலா
 2. அம்புலிப் பருவம் - பிள்ளைக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டும் பருவம். (பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஒன்று)

1.2 மொழிபெயர்ப்பு

 1. moon
 2. the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child

1.3 பயன்பாடு

 1. தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே, அம்புலி போல நம்பிக்கை தேய்கின்றதே (திரைப்பாடல்)
 2. அம்மா! பிள்ளைக்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்! (பார்வதியம்மாளுக்கு அஞ்சலி, வாலி)

1.3 சொல்வளம்

திங்கள், மதி, சந்திரன்,அம்புவி பகுப்பு:இயற்கைச் சொற்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 9
garage (பெ)
ஒரு வீட்டின் வாகனக்கூடம்

1.1 பொருள்

 1. வாகனக்கூடம், ஊர்திக்கூடம்
 2. வாகனப் பராமரிப்பகம்; வாகனப் பணியகம்; வாகனப் பணிமனை

1.2 சொல்வளம்

parking, repair, parking lot பகுப்பு:ஆங்கிலம்-இடங்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 10
nomad (பெ)
கழுதையில் பயணிக்கும் அல்ஜீரிய நாடோடிகள்

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

பகுப்பு:ஆங்கிலம்-சமூகவியல்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 11
தென்றல் (பெ)

1.1 பொருள்

 • தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்று; இதமான மென்காற்று

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

 • வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 • நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே - திரைப்பாடல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 12
மேலாக்கு (பெ)
தாவணி/மேலாக்கு அணிந்து செல்லும் ஒரு தமிழ்ப் பெண்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

 • மேலாக்குப் போட்டவளுக்கு வீரம் இருக்காதா? - திரைப்பாடல்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 13
துலாக்கோல் (பெ)
துலாக்கோல்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 14
காலதர் (பெ)
காலதர்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 விளக்கம்

 • கால் - காற்று, அதர் - வழி. காலதர் எனில் காற்றுவழி என்று பொருள்.

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 15
கக்கம் (பெ)
கக்கம் - அக்குள்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

 • armpit ஆங்கிலம்

1.3 பயன்பாடு

 • கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார் - பட்டினத்தார்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 16
குங்குமம் (பெ)
குங்குமம் அணிந்த பெண்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 17
பசும்பால் (பெ)
பசும்பால் கறவை

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 18
புலரி (பெ)

1.1 பொருள்

 1. விடியல்
 2. சூரியன்

1.2 மொழிபெயர்ப்புகள்

 1. dawn, daybreak
 2. sun

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 19
அகடூரி (பெ)

1.1 பொருள்

 1. பாம்பு, வயிற்றால் ஊர்ந்து செல்லும் பிராணி

1.2 மொழிபெயர்ப்புகள்

 • ஆங்கிலம்
 1. snake; a creature that crawls on stomach

1.3 விளக்கம்

 • அகடு எனில் வயிறு. அகடூரி எனில் வயிற்றால் ஊர்வது.

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 20
இலையான் (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்புகள்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 21
சம்சாரி (பெ)

1.1 பொருள்

 1. விவசாயி, வேளாண் தொழில் புரிபவர்
 2. இல்லறவாசி; குடும்பம் உடையவர்

1.2 மொழிபெயர்ப்புகள்

 1. farmer
 2. family man

1.3 பயன்பாடு

 1. சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு -திரைப்பாடல்
 2. வாழ்வை அறிந்தவன் சம்சாரி வாழப் பயந்தவன் சந்நியாசி - திரைப்பாடல்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 22
குளிகை (பெ)

1.1 பொருள்

 1. மாத்திரை
 2. நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும் ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்படும் ஒன்றரை மணி நேர அளவு கொண்ட குளிக காலம்

1.2 மொழிபெயர்ப்புகள்

 1. pill, capsule, tablet
 2. A particular period of a day considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies

1.3 பயன்பாடு

 • ஊருக்குள் இருக்கும் நாட்டுவைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய் என்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. (தாய்மை, ரிஷான் ஷெரீப், திண்ணை)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 23
wedgie (பெ)
காற்சட்டையில் பின் உட்சிக்கு

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 24
ஜங்கி (பெ)
ஜங்கி

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 25
aurora borealis (பெ)
வடவை

1.1 பொருள்

1.2 விளக்கம்

 • வடமுனை ஒளி (northern polar lights) என்பது வடதுருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒளியின் அபூர்வத் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது (விக்கிபீடியா)

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 26
ஏகாந்தம் (பெ)
ஏகாந்தமாக ஒரு பெண்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு

1.3 பயன்பாடு

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் - திரைப்பாடல்

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 27
நளபாகம் (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

 • மகாபாரதத்தின் துணைக்கதைகளில் ஒன்றின் தலைவன் நளன் சமையல் கலையில் வல்லவன். அவனது பெயரிலிருந்து இப்பயன்பாடு உருவாகியுள்ளது.

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 28
மசக்கை (பெ)
மசக்கையில் பழங்களைப் புசிக்கும் கர்ப்பிணி

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

1.3 பயன்பாடு

கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா மசக்கை தீரலையோ? (திரைப்பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 29
ஆற்றிடைக்குறை (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 30
superhero (பெ)

1.1 பொருள்

 • அதி நாயகன்; மீநாயகன்

1.2 விளக்கம்

1.3 பயன்பாடு

 • superman and spiderman are examples of the superhero characters.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மார்ச் 31
நெம்புகோல் (பெ)
முதல்வகை நெம்புகோல்

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • பளுவான பொருளை நகர்த்த நெம்புகோலைப் பயன்படுத்தலாம்.
 • உலகத்தைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதை அல்ல எனினும் உள்ளத்தைப் புரட்டக்கூடிய நல்ல நெம்புகோல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது - விழித்திரு உழைத்திரு, நூல் மதிப்புரை

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக