கட்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கட்கம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்கம்(பெ)

  1. அக்குள், கக்கம்
  2. காண்டாமிருகத்தின் கொம்பு
  3. வாள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. armpit
  2. horn of the rhinoceros
  3. sword
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக். 38, 333)
  • கட்க நுனித்த கடைக்கட்டிண்ணுகம் (பெருங். உஞ்சைக். 38, 338)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கட்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அக்குள் - கக்கம் - வாள் - காண்டாமிருகம் - கொம்பு - கடகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்கம்&oldid=1040723" இலிருந்து மீள்விக்கப்பட்டது