கசாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கசாயம்(பெ)

  1. காய்ச்சிய மருந்துக் குடிநீர்
  2. கசப்பான உணவு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal preparation or extract usually made of herbs; decoction, infusion;
  2. bitter medicine or food
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கசாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கஷாயம், குவாதம், கிஷாயம், மருந்து, வடிநீர், குடிநீர், கருக்கு, சூரணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசாயம்&oldid=1052433" இலிருந்து மீள்விக்கப்பட்டது