வடிநீர்
Appearance
பொருள்
வடிநீர்(பெ)
- வடிக்கப்பட்ட நீர்
- ஏரி முதலியவற்றிலிருந்து வடியும் நீர்
- நிணநீர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடிநீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தெளிநீர், தண்ணீர், வெந்நீர், தேநீர், கரைசல், இளநீர், பதநீர், குடிநீர், நிணநீர், சொட்டுநீர், கழிநீர்