குவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குவாதம்(பெ)

  1. கசாயம்
  2. குதர்க்கம், குவாது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal preparation or extract usually made of herbs; decoction
  2. captious argument, perverse talk
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கஷாயம், குவாது, கிஷாயம், மருந்து, வாதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவாதம்&oldid=1052434" இலிருந்து மீள்விக்கப்பட்டது