கடைக்கோள்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கடைக்கோள்(பெ)
- முடிவுபெறுதல்
- தீதாகக் கருதுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- state of being concluded, finished; conclusion
- regarding a thing, as an evil
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காமஞ் சான்ற கடைக்கோட் காலை (தொல்.பொ. 192)
(இலக்கணப் பயன்பாடு)
:கோள் - மேற்கோள் - கைக்கோள் - குறிக்கோள் - வியங்கோள் - அதர்கோள் - எதிர்கோள்
ஆதாரங்கள் ---கடைக்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +