கட்டுமலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கட்டுமலை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழ்வேளூர். இங்குதான் அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது. "சித்திரக்கூட பர்வம்" என்ற கட்டுமலை போன்ற, உயர்ந்த பீடம் போன்ற அமைப்பின் மீது சுவாமி கோயிலும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் முழுவதும் கல்லாலேயே கட்டப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.(குறைவிலா செல்வம் தரும் குபேரன், வெள்ளிமணி, 20 Apr 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டுமலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +