பீடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீடம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. seat, stool, chair, raised seat - ஆசனம். பீடஞ்செய் தாமரை யோன் (திருக்கோ. 129)
  2. platform, dais - மேடை. பிரசங்கபீடம்
  3. throne - சிங்காதனம். செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6).
  4. altar - பலிபீடம்
  5. pedestal - விக்கிரக பீடம்
  6. complement of a segment - குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி
  7. the female sex organ - மன்மத பீடம்
  8. anus - குதம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. சபையில் நடுநாயகமாகப் போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார் (பொன்னியின் செல்வன்)

(இலக்கணப் பயன்பாடு)



சொல் வளப்பகுதி

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள்}

"http://ta.wiktionary.org/w/index.php?title=பீடம்&oldid=1069467" இருந்து மீள்விக்கப்பட்டது