உள்ளடக்கத்துக்குச் செல்

கணிச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கணிச்சி (பெ)

  1. மழு
    மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2).
  2. குந்தாலி
    கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592).
  3. யானைத் தோட்டி
  4. உளி
  5. கோடாலி
  6. இலைமூக்கரி கத்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. battle-axe
  2. kind of pick-axe for breaking stone
  3. goad for urging the elephant
  4. chisel
  5. axe, hatchet
  6. knife for cutting the stalk of the betel
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

  • மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறநா. 42)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கணிச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நவியம், கோடரி, குந்தாளி, குந்தாலம், குந்தாலி, கொந்தாலி, பரசாயுதம், பரசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணிச்சி&oldid=1062502" இலிருந்து மீள்விக்கப்பட்டது