கண்புரை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கண்புரை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கு.ப.ரா. தம் 32-வது வயதில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார். கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், "மணிக்கொடி" போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.(தமிழ்மணி, 30 சன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கண்புரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +