கதம்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கதம்பை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தேங்காய் மட்டை அல்லது நார் - கதம்பைக்கயிறு.
  2. புல்வகை
  3. எழுதுதற்குவார்ந்த பனையோலையிற் கழிக்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the nut
  2. a kind of grass
  3. ends andbits of palmyra leaves cut for writing
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கதம்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதம்பை&oldid=1040974" இலிருந்து மீள்விக்கப்பட்டது