கது
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- வடு
- (எ. கா.) கதுவா யெஃகின் (பதிற்றுப்பத்து. 45, 4)
- மலைப்பிளப்பு
- (எ. கா.) கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).
-
கையில் வடு
-
மலைப்பிளப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி