கந்தாரம்
Appearance
பொருள்
கந்தாரம்(பெ)
- மது, கள்
- தெறிப்பவிளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2).
- ஒரு பண்/இசைப்பாட்டு; காந்தாரம்,
- கந்தாரஞ்செய்து களிவண்டுமுரன்றுபாட (சீவக. 1959).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a kind of intoxicating liquor
- a musical mode
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கந்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +