கனப்பு
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
கனப்பு, பெயர்ச்சொல்.
- அழுத்தம், திண்மை, வன்மை
- அகந்தை, கர்வம், பெருமை, இறுமாப்பு
- கனமாயிருக்கை
- பாரம், எடை, அடுப்பம்
- கொழுப்பு
- பருமை, திணர், இறுகல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கனப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி