கனிட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கனிட்டை(பெ)

  1. கடைசியாகப் பிறந்த மகள்
  2. தங்கை, பின்பிறந்தாள்
  3. சிறுவிரல், கடைவிரல்
    அணியலு மாகுங் கனிட்டையங்குட்டமின்றி (சைவச. பொது. 190).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. last-born daughter
  2. younger sister
  3. the little finger
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கனிட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கனிட்டை&oldid=1101811" இருந்து மீள்விக்கப்பட்டது