குணில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குணில்(பெ)

  1. குறுந்தடி
    கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87).
  2. பறை அடிக்கும் கோல்; கடிப்பு
    குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143,9).
  3. கவண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. short stick,cudgel
  2. drum-stick
  3. sling
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குணில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குணில்&oldid=1986661" இலிருந்து மீள்விக்கப்பட்டது