கருங்கண்
Appearance
பொருள்
கருங்கண் (பெ)
- கரிய விழி
- அடர்மத னம்பை யனைய கருங்க ணரிவையர் தங்கள் (திருப்பு., 48)
- திருஷ்டி தோஷம்; கொள்ளிக்கண்; கண்ணேறு, கண்படுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கருங்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +