தோஷம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • தோஷம், பெயர்ச்சொல்.
 • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--dōṣa/dōṣā/tōṣa/
 1. குற்றம்
 2. பாவம்
  (எ. கா.) நானொருசொல் கொள்ளாத தோஷமன்றோ (தாயு. பராபர. 308).
 3. குறை
  (எ. கா.) கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை.
 4. நாடிக்கொதிப்பு.
 5. சன்னி
 6. காண்க... தோஷக்காய்ச்சல்
 7. குழந்தைநோய்வகை
 8. கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு
 9. அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத் தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்.
 10. இரவு. (யாழ். அக.)
 11. சந்தோஷம். (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. fault
 2. sin, offence, transgression, heinous crime, guilt
 3. defect, blemish, deficiency, lack
 4. disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind
 5. convulsion, often fatal and always dangerous
 6. See தோஷக்காய்ச்சல்.
 7. rickets
 8. illness believed to be due to the evil eye, etc
 9. (ஏரணம்) faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acam- pavam
 10. night
 11. pleasure


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோஷம்&oldid=1881102" இருந்து மீள்விக்கப்பட்டது