கலியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கலியன், பெயர்ச்சொல்.
  1. படைவீரன் (திவா.)
  2. திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 5, 2, 10.)
  3. இரட்டைப்பிள்ளைகளுள் ஆண் (W.)
  4. கலிபுருஷன்
    (எ. கா.) தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16).
  5. சனி (W.)
  6. பசித்தவன்
    (எ. கா.) கலியர் சோற்றின்மேலே மனம் என்னுமாபோலே (ஈடு. 4, 3, 7).
  7. தரித்திரன்
    (எ. கா.) மூதேவி மூடிய கலியனை (திருப்பு.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. warrior
  2. Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint
  3. male of twins when they are of opposite sex
  4. the deity presiding over the iron age
  5. saturn
  6. hungryman
  7. poor man, needy, indigent person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலியன்&oldid=1280474" இலிருந்து மீள்விக்கப்பட்டது