களையெடுப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
களையெடுப்பு(பெ)
- களை] பறித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- weeding out
விளக்கம்
பயன்பாடு
- எழுபதுகளில் ரப்பர் வருவது வரை ஆடி மாதம் குமரிமாவட்டத்தின் பஞ்சமாதம். வைகாசியில் நடவு வேலை முடிந்துவிடும். ஆனியில் முதல் களையெடுப்பும் முடிந்துவிட்டால் அதன்பின் ஆவணி பாதிவரை எந்தவேலையும் இருக்காது (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---களையெடுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +