நடவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- planting, transplantation of seedlings
- growing crop
- an account containing particulars of transplanting
விளக்கம்
பயன்பாடு
- நெல் நடவு - planting of paddy
- தண்ணீர் இல்லாமல் நடவு காய்கிறது
- பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமியப் பாடல்களைப் பாடினார்கள் (பொன்னியின் செல்வன், கல்கி)
- புது நடவு நட்ட வயல்களுக்குத் தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின (பொன்னியின் செல்வன், கல்கி)
- கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்த காலம் (பார்த்திபன் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- பேர்த்து நடவு செய்குநரும் (திருவிளை. நாட்டுப். 20)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நடவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +